Azhliyatha Ninaivugal
Sunday, 21 September 2014
உன்பெயரை சொல்லும் சப்தம் செவிகளுக்கு கேட்க விட்டாலும்
அதை சொல்ல நினைக்கும் இதயம் எபோதும் ஒலித்து கொண்டுதான்
இருக்கிறது "இதய துடிப்பாக "
நீ காண முடியாத தொலைவில் இருந்தாலும்
உன்னை பார்க்க விரும்ப வில்லை....!
உன்னைதான் தினம் தினம் பார்கிறேனே....... !
என் அழியாத நினைவில்.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)